சாட்சி

திருமணத்துக்கு
எதற்கு அக்னி...?
பின்னர் சாட்சிக்கு
ஒரு சிலிண்டர் போதாதா?

எழுதியவர் : மின்கவி (1-Nov-15, 11:39 pm)
சேர்த்தது : மின்கவி
Tanglish : saatchi
பார்வை : 103

மேலே