பூக்கள் சிரிக்கட்டும்
தென்றலே மெல்ல வந்து
வீசுங்கள்
இங்கே பூக்கள் மலர்ந்து
சிரிக்கட்டும்
ஆலய மணிகளே அருளோசை
செய்யுங்கள்
இங்கே தெய்வீகத் தென்றல்
வீசட்டும்
பூத்துக் குலுங்கும் மலர்களே
அணிவகுத்து நில்லுங்கள்
ஆலயங்கள் உங்களை அருச்சிக்கட்டும் !
----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
