மணப்பாடு முனை

"சுற்றுலா மையமாய்
நீர் விளையாடுவோர் சுவர்க்கமாய்
வளரத் துவங்கியுள்ளேன் உயர்த்திடு எனை" என்று
அழைக்கும் மணப்பாடை மேம்படுத்தல் நன்று!
கடல் நீர் விளையாட மணப்பாடு முனை!
விளையாட்டு நினைவுகளோ இனிக்கின்ற தினை!
துவங்கியுள்ள இதனை வளர வாழ்த்துவோம்!

எழுதியவர் : ம கைலாஸ் (4-Nov-15, 1:07 pm)
பார்வை : 52

மேலே