தாயின் மடியிலே

ஒரு நிமிடம் நான் இறந்தே போனேன்

நீ என் காதலை மறுத்த போது

மறு கணமே நான் உயிர்த்தெழுந்தேன்

என் தாய் மடி மீது நான் தலை சாய்த்த போது

எழுதியவர் : விக்னேஷ் (7-Nov-15, 11:32 am)
Tanglish : thaayin madiyile
பார்வை : 407

மேலே