எனது வாழ்த்துகள்

ஒளிவீசும் தீபங்கள் ஓராயிரம் ஏற்றி
உற்றார் உறவினர் ஒன்று கூடி
புத்தாடை அணிந்து,
புன்னகை மலர,
விண்ணிலும் மண்ணிலும்
வண்ண வண்ண ஒளி வீச
பண்டங்கள் பல செய்து
அதை பகிர்ந்து உண்டு
தீப திருநாளாம் தீபாவளியை
தித்திப்போடு கொண்டாட
எனது மனம் நிறைந்த
தீபாவளி வாழ்த்துக்கள் தோழர்களே....!

எழுதியவர் : காயத்ரிசேகர் (10-Nov-15, 7:47 am)
Tanglish : enathu vaazhthukal
பார்வை : 117
மேலே