தீபாவளி நல்வாழ்த்து
-----தீபாவளி நல்வாழ்த்து----
எழுத்து நண்பர்கள் அனைவருக்கும்
என் இதயப்பூர்வமான
தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
எழுத்தினில் எண்ணத்தை வைப்போம்
எண்ணத்தில் இதயத்தை வைப்போம்
இதயத்தில் இதயத்தை வைப்போம் !
-----அன்புடன், கவின் சாரலன்