மீண்டும் மீண்டும்

இறைவனின் படைப்பினில் அனைத்துமே அழகானவை

அவைகள் :
1. மனிதன் (ஆண், பெண்)
2. விலங்குகள்
3.பறவைகள்
4. தண்ணீர்
5. ஆகாயம்
6. மரம்,செடி மற்றும் கொடிகள்
7. காற்று
8. நிலத்தினில் மற்றும் நீரினில் வாழ்பவை


இவற்றில் பறவைகள், விலங்குகள் மற்றும் நிலத்தினில்/நீரினில் வாழ்பவைகள்

ஒன்றை ஒன்று கொன்றோ சாய்தோ உயிர் வாழ்வது இல்லை

மனிதன் மட்டும் தான் - மனிதனை

1. பகைக்காக
2. தொழில் விரோததிற்காக
3. காதலுக்காக
4. சந்தேகத்திற்காக
5. காமத்திற்காக
6. பழி வாங்குவதற்காக
7. பணத்திற்காக
8. ஆடம்பர வாழ்க்கைகாக
9. அரசியலுக்காக

கொள்கிறான்

இப்படியே போனால் இந்த உலகம்
என்ன ஆகும்

சிறிது நேரமாவது சிந்தித்து பாருங்கள்

இவர்களை திருத்தவும் முடியாது
திருந்தவும் மாட்டார்கள்.

இவைகள் அனைத்தும் மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.............................................

எழுதியவர் : பீட்டர் மரியா (10-Nov-15, 12:08 pm)
சேர்த்தது : PETER மரியா
Tanglish : meendum meendum
பார்வை : 75

மேலே