தீபாவளி பலகாரத்திலேயே

உங்க மனைவி செய்யற தீபாவளி பலகாரத்திலேயே எது பெஸ்ட்?

எதுவுமே இல்லேங்க....

ஏன்?

ஏன்னா எல்லாமே நான் தான் செய்வேன்.....

?!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Nov-15, 1:19 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 236

மேலே