நான் இந்த ரோட்டுல போகலாமா
நான் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது!
எதுக்கு பிரச்சனை உங்க மனைவி சொல்ற மாதிரியே நடந்துக்குங்களேன்!
சி.பி செந்தில்குமார் சென்னிமலை.
--------------------------------------------
சார்! நான் இந்த ரோட்டுல போகலாமா?
வாகனங்கள்தான் போகக் கூடாது! நீங்க போகலாம்!
என் பேரு மயில் வாகனம் சார்!
எஸ்.வி பிரியன்.