தாய்பாசம்


அன்னை அன்பில் ஆடி பாடி

இன்று அரவணைக்க ஆளின்றி

சாக துணிந்தேன் காதலை

தேர்ந்தெடுத்தேன் சரியான தேர்வு என்று

இனி மெல்ல சாவேன்

எழுதியவர் : rudhran (8-Jun-11, 1:34 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 327

மேலே