விழிகள்

காற்றழுத்த தாழ்வு நிலையாய்
நீ நகர!
வடகிழக்கு பருவமழையாய்
என் விழிகள்!
திருப்பதி .மொ.மேலூர்.
துபாயில்லிருந்து.

எழுதியவர் : (8-Jun-11, 1:34 pm)
சேர்த்தது : thiruppathi .m.
பார்வை : 276

மேலே