மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் இயற்கை சீற்றம்!
மீண்டும் மீண்டும் சேதம் சேதம்!
மீண்டும் ..... மீண்டும்..... போதும் போதும்!
யாண்டும்* பலன் தரும் தீர்வு வேண்டும்!

*யாண்டும் = எப்பொழுதும்

எழுதியவர் : ம கைலாஸ் (15-Nov-15, 8:28 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 118

சிறந்த கவிதைகள்

மேலே