எப்போது வருவாய்

எப்போது வருவாய் ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!

என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!

இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Nov-15, 4:41 pm)
Tanglish : eppothu varuvaay
பார்வை : 166

மேலே