அரும்புகள்

குறும்புகள் செய்யும் குழந்தைகள் ..
அவர்கள்தான் எங்கள் அரும்புகள்..
கவலைகள் இல்லா மழலைகள்..
அவர்கள் மனதில் இல்லை கவடங்கள்..
உலகில் வாழும் கடவுள் ..
அவர்கள்தான் எங்கள் அரும்புகள்..

...........அனி....

எழுதியவர் : அனி (17-Nov-15, 10:16 pm)
Tanglish : arumpukal
பார்வை : 163

மேலே