மழையின் வேண்டுகோள்
மனிதா!
நான் செல்லும் பாதையை காணவில்லை
நான் தேங்கும் குளங்களோ -இன்று
நீ வசிக்கும் வீடுகள்!
நான் எங்கே செல்வது? - தெரியாமல்
உன்னிடமே கேட்க வந்தேன்!
என்னை கடலிலாவது - சேர்த்து விடு!
வேண்டுகோளுடன் வாசலில் மழை!!!
மனிதா!
நான் செல்லும் பாதையை காணவில்லை
நான் தேங்கும் குளங்களோ -இன்று
நீ வசிக்கும் வீடுகள்!
நான் எங்கே செல்வது? - தெரியாமல்
உன்னிடமே கேட்க வந்தேன்!
என்னை கடலிலாவது - சேர்த்து விடு!
வேண்டுகோளுடன் வாசலில் மழை!!!