இதுதான் காதல்

நான்
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Nov-15, 6:28 pm)
Tanglish : ithuthaan kaadhal
பார்வை : 90

மேலே