யார் பிச்சைக்காரன்

யார் பிச்சைக்காரன்
""""""""""""""""""""""""""""""""

கை நீட்டி...
கேட்பவனையெல்லாம்,
யாருடா சொன்னா...

"பிச்சைக்காரனென்று"...!

கொடுப்பவனுக்கும் தெரியாமல்...
எடுப்பவனே

பிச்சைக்காரன்...!!

எழுதியவர் : க.முரளி (18-Nov-15, 6:25 pm)
சேர்த்தது : க முரளி
Tanglish : yaar pichaikkaran
பார்வை : 450

மேலே