கடவுளும் மனிதனும்

எதிரெதிரே சந்தித்துகொண்ட
கடவுளும் மனிதனும்
விக்கித்துப் போயினர்,
தன்னைப் படைத்தவனைக் கண்ட மாத்திரத்தில்
இருவரும்!!!!

எழுதியவர் : துரைவாணன் (21-Nov-15, 4:43 pm)
பார்வை : 120

மேலே