துலங்கியது

காணாமல்போன குளத்தைக்
காட்டிக்கொடுத்தது-
மழை வெள்ளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Nov-15, 7:07 am)
பார்வை : 64

மேலே