கொஞ்சம் நனைவோம் மழையில்

எலே
மழ பெய்யுதானு பாருல‌
என்பது போய்
எலே
மழ நின்னுருச்சானு பாருல‌
என‌
சொல்ல வைத்திருக்கிறது
இந்த மழை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Nov-15, 10:17 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 182

மேலே