கடவுளும் காதலியும்

கடவுளுக்கு தெரியும்
அவரிடம் நான்
என்ன கேட்பேனென்று

என் காதலிக்கும் தெரியும்
அவளிடம் நான்
என்ன கேட்பேனென்று

இருவருமே ஒன்றுதான்

நான் கேட்பதை என்றும் தரப்போவதில்லை !

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 10:05 am)
பார்வை : 118

மேலே