அரையாண்டு தேர்வு சிலபஸ்

**********
பாடம் 1
********
மழை

சென்னையில் ----- பெய்தது
(பேய்மழை/மிகபேய்மழை)

சென்னையின் பயணிகள் வாகனம்--------.
(கப்பல் /படகு)

தேங்கிய வெள்ளத்திற்கு காரணி -------- (அரசாங்கம் /மக்கள்)

மழைபெய்தால் கிடைக்கும் நன்மை ---------(விவசாயம் நடக்கும்/ பள்ளிக்கூடம் விடுமுறை கிடைக்கும்)

குறுவினா
***********
1.கொசு உற்பத்தி காரணம் கூறுக.

2. பேய்மழை என்றால் என்ன?

விரிவினா
---------
1. மழையின் விடுமுறை கால இன்பசுற்றுலா கட்டுரை வரைக.

மேப்
-----

மூழ்கியுள்ள பகுதிகளை
கண்டுபிடி.

சென்னை
தாம்பரம்
வில்லிவாக்கம்
அரசின்மனசாட்சி

குறிப்பு
---------
தேர்வு கடைசிநேர மாறுதலுக்குட்பட்டது.
புறப்படுவதற்கு முன் ரமணணுக்கு போன் செய்து உறுதிபடுத்தி கொள்ளவும்.

எழுதியவர் : செல்வமணி (2-Dec-15, 12:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 156

மேலே