ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் மொழியே ...
ஒன்று எங்கள் நியதியே ...

உலக மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே ...

நேற்று மனிதன் சுவடி
எடுத்து எழுத தொடங்கினான் ...
இன்று மனிதன் மொழியை
கணினி மயமாக்க தொடங்கினான் ...
வரும் நாளை மனிதன்
?????
தமிழால் உலகை ஆளப்போகிறான் ...

@@@@@@@@@@@@@@@@

வரிகள் என்னுடையது ஆனால் எழுதிய தோரணை என்னுடையது அல்ல ...
"ஒன்று எங்கள் ஜாதியே " .... இந்த பாடலை மிகவும் பிடிக்கும் . அதன் வழியாய்
தோன்றிய இப்படைப்பை
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கே உரித்தாக்குகிறேன் ...

@@@@@ @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Dec-15, 12:49 pm)
பார்வை : 220

மேலே