மரணம் வரை

மரணம் ரை
"""""""''''''''''''
இனிய சந்திப்புக்களுடன்
பார்வையாலே
கைகுலுக்கி கண்ணீருடன்
விலகி வந்தாலும்'

என்னை விட்டுபோகாதே!
என உரத்து அழம் மனசு
இதையும் சொல்கிறது!
எனக்கு நீ வேண்டும்!
நீ மட்டும் வேண்டும்!

புரட்டிப்போட்ட காலம்
கரைந்து வடிந்தாலும்
சம்பிரதாயங்களை மதித்து
காதலை வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள்ளே
வெந்துபோகும்
மரணம் வரை!

லாஷிகா

எழுதியவர் : லவன் டென்மார்க் (6-Dec-15, 3:01 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : maranam varai
பார்வை : 267

மேலே