ஒருதலை காதல்
வாழ்த்து பெறும்
வாய்ப்பிலாவது - அவள்
மலர்கரம் தீண்டப்படாதா? - என்ற
எதிர்ப்பார்ப்பிலேயே கழிகிறது,
என் ஒவ்வொரு பிறந்தநாளும்...!
வாழ்த்து பெறும்
வாய்ப்பிலாவது - அவள்
மலர்கரம் தீண்டப்படாதா? - என்ற
எதிர்ப்பார்ப்பிலேயே கழிகிறது,
என் ஒவ்வொரு பிறந்தநாளும்...!