வெட்கக்கேடு

சோர்ந்திருக்கும் மானுடா..

உனக்காக ஒரு வார்த்தை...

நின்று போன கடிகாரம் கூட
ஒரு நாளைக்கு இரு முறை சரியான நேரத்தை காட்டும்..

ஆனால்

ஓடிக்கொண்டிருக்கும் நீயோ..
ஓய்வு வேண்டும் என்கிறாயே ??
..
வெட்கக்கேடு ..

ஓய்வெடுக்க என முதுமை இருக்கிறது மூடா..
அதுவரை உழைத்து கொண்டே இரு..
முடிந்தால் முச்சு நிற்கும்வரை உழை..

ஏனெனில் உன் உழைப்பில் வாழ எவரிடமும் கை கட்ட தேவை இல்லை..

நீயே அரசனடா..

எழுதியவர் : fathima shahul (8-Dec-15, 3:36 pm)
பார்வை : 224

மேலே