போட்டி

தணியாத உற்சாகத்தில்
பிள்ளைகள்
தண்ணீரில் விளையாடுவதைப்
பார்த்துத்தான்,
போட்டியாய்
வந்து விளையாடிவிட்டதோ
வான்மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Dec-15, 7:19 am)
Tanglish : POTTI
பார்வை : 72

மேலே