மழை

விதை விதைத்தோம் ! நீருற்றவில்லை !
நீர் இல்லாமல் விதை துளிர்வதேது?
கடவுளால் மனிதநேயம் நம்முள்ளே -
விதைக்கப்பட்டிருக்கிறது.
நாம் நீருற்ற மறந்ததினால் - இம்மழை
நாம் வாழ்வதற்கும் நீரை கொடுத்துள்ளது – நம்
மனிதநேயத்திற்கும் நீருற்றியிருக்கிறது.
இப்போது நம்முள்ளே மனிதநேய - விதை
துளிர்விடத் தொடங்கியிருகிறது.
துளிர்விட்டதை மேலும் வளரச்செய்து
மனிதநேயம் காப்போம் !
மனிதத்தை வளர்ப்போம் !

எழுதியவர் : பா.இராம்குமார் (9-Dec-15, 1:39 pm)
பார்வை : 100

மேலே