ஊர்களும் சிறப்புகளும்
1) பண்ருட்டி - பலாப்பழம்
2) சேலம் - மாம்பழம், வெண்பட்டு (புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது)
3) மதுரை - மல்லிகைப்பூ (பு.கு), சுங்குடி சேலை(பு.கு) , ஜிகர்தண்டா
4) திருவண்ணாமலை - சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ,ஏலக்கி வாழைப்பழம் (பு.கு)
5) பழனி - பஞ்சாமிர்தம்
6) தூத்துக்குடி - மக்ரூன், உப்பு
7) கோவில்பட்டி - கடலை மிட்டாய்
8) திருநெல்வேலி -அல்வா
9) பரங்கிப்பேட்டை- அல்வா
10) ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
11) காரைக்குடி - செட்டிநாடு சமையல்
12) தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை (நான்கும் பு.கு)
13) காஞ்சிபுரம் - பட்டுப்புடவை (பு .கு)
14) திண்டுக்கல் - பூட்டு, பிரியாணி
15) ஆம்பூர் - பிரியாணி
16) சிவகாசி - பட்டாசு, நாட்காட்டி
17) திருப்பூர் -பனியன்
18) கும்பகோணம் - பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை
19) நாகர்கோவில் -மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து
20) மார்த்தாண்டம் -தேன்
21) தேனி - கரும்பு
22) ஊத்துக்குளி - வெண்ணெய்
23) பத்தமடை- பாய் (பு.கு)
24) திருச்செந்தூர் -கருப்பட்டி
25) வாணியம்பாடி- பிரியாணி
26) பவானி - ஜமக்காளம்(பு.கு)
27) ஆரணி - பட்டு (பு.கு)
28) சிறுமலை - மலை வாழை (பு கு)
29) நாச்சியார்கோயில் - விளக்கு (பு.கு)
30) திருப்பாச்சேத்தி- அரிவாள்
31) விருதுநகர் - புரோட்டா(பரோட்டா)
32) சின்னாளப்பட்டி - கண்டாங்கி சேலை
33) உடன்குடி- கருப்பட்டி
34) மணப்பாறை -முறுக்கு, உழவு மாடு
35) அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு
36) பாலமேடு -ஜல்லிக்கட்டு
37) சோழவந்தான்- வெற்றிலை
38) ராஜபாளையம் - நாய்
39) சிப்பிப்பாறை- நாய்
40) செங்கோட்டை - நாய்
41) பொள்ளாச்சி - இளநீர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மரியாதையும்
உணவும்
பாதுகாப்பும்
தந்தருள்வாயே ......!
எந்தன் திரு+நெல் +வேலியே .....
##################################
கடல் என்றால் அது கடலூர்
மலை என்றால் அது பழனிமலை
கோட்டை என்றால் அது செஞ்சிக்கோட்டை
மலைக்கோட்டை என்றால் அது திருச்சி மலைக்கோட்டை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சங்கம் என்றால் மதுரை
அங்கம் என்றால் இலங்கை
முத்து என்றால் தூத்துக்குடி
சொத்து என்றால் சென்னை
வித்து என்றால் குமரி
வெட்டு என்றால் திருப்பாச்சி
உப்பு என்றால் வேதாரண்யம்
புண்ணியம் என்றால் ராமேஸ்வரம்
தர்கா என்றால் நாகூர்
மாதா என்றால் வேளாங்கண்ணி
கண்ணகி என்றால் பூம்புகார்
பொன்னியின் செல்வன் என்றால் தஞ்சை
தஞ்சை என்றால் பெரிய கோவில்
நெல் என்றால் தஞ்சை
ஜோதி என்றால் வடலூர்
பட்டு என்றால் காஞ்சி
நாடி என்றால் வைத்தீஸ்வரன் கோவில்
டிகிரி காபி என்றால் கும்பகோணம்
தீபம் என்றால் திருவண்ணாமலை
நாட்டியம் என்றால் சிதம்பரம்
ரகசியம் என்றால் சிதம்பரம்
தில்லை என்றால் சிதம்பரம்
ஆட்சி என்றால் மதுரையா ? சிதம்பரமா
*******************************************************************
அல்வா அது திருநெல்வேலி
பஞ்சாமிர்தம் அது பழனி
முட்டை அது நாமக்கல்
முறுக்கு அது மணப்பாறை
வெத்தலை அது கும்பகோணம்
ஜல்லிக்கட்டு அது அலங்காநல்லூர்
முந்திரி,பலாப்பழம் அது பண்ருட்டி
மல்லிகை அது மதுரை
பட்டு அது காஞ்சி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விழிப்புடன் இருக்கும் விழிமா நகரம்
திந்திரிணீஸ்வரர் வாழும் திண்டிவனம்
கடல் கொண்ட மரக்காணம்
நிலம் வென்ற வானூர்
வளம் கொண்ட வளவனூர்
கோட்டை ஆண்ட செஞ்சி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&###############@@@@@@@@@@$$$$$$$$$$$
தொடரும்
-------------------
ஊர்களின் சிறப்பும் தேடலும்
------------------------------------------------
நீங்களும் தங்கள் ஊர் சிறப்பை அறிந்து கொள்ளுங்கள் ...
அறிந்தால் அந்த அடையாளத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
வரும் தலை முறைக்காக ...
~ பிரபாவதி வீரமுத்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிலக்கரி என்றால் நெய்வேலி
நிலக்கடலை(வேர்க்கடலை) என்றால் விழுப்புரம்
தேன் நிலவு என்றால் ஊட்டி ,கொடைகானல் ,ஏற்காடு
தேயிலை என்றால் நீலகிரி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேடந்தாங்கல் - பறவைகள் சரணாலயம்
வண்டலூர் - மிருக காட்சி சாலை
முதுமலை - யானைகள் சரணாலயம்