கால்பந்து காதல்

எட்டி மிதித்தவன்,

கட்டிப் பிடிக்கிறான்

முத்தம் கொடுக்கிறான்

காரணம்,

அவன் வலையில் நான் விழுந்தேனோ!!!

எழுதியவர் : செல்வா.மு (11-Dec-15, 10:33 pm)
Tanglish : kaalpandu kaadhal
பார்வை : 122

மேலே