தோற்றுப்போய்விட்டேன்
என்
இதயத்திடம்
அடிக்கடி தகராறு
உன்னை
மறந்து விடுவதாய்
பொய் சொல்லி
என்
காதலைச் சொல்ல
ஒத்திகை பார்த்த போது தான்
ஒரே ஒரு முறை
துவண்டு விட்டேன்
சொன்னால் தான் புரியுமா
வசிப்பதே உன் இதயம்
என்ற உன்
பதிலை எண்ணி. .....
- பிரியத்தமிழ் -