வசந்தக் கோலம்

.*.*.*.*.*.*
அதிகாலை
கண் விழிக்கிறேன்
அம்மா அழைக்கிறாள்
உன்னை
வாசலில் கோலமிட. ......
நீயே
வாசமிட வந்த
அழகான கோலமென
அவளுக்கு
எப்படி உரைப்பேன் யான். ...
*.*.*.*.*.*.*

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (12-Dec-15, 12:32 am)
பார்வை : 85

மேலே