தேடுதே

வெள்ளத்தில் போன
வீட்டுக்காரர்களைத் தேடுகிறது-
விட்டத்துக் குருவி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Dec-15, 6:59 am)
பார்வை : 87

மேலே