நினைவுகள் அழிவதில்லை

என் நினைவிலே ஒரு துளி
அது அவள் விழி !


என் கனவிலே ஒரு உளி
அது அவள் ஓவிய ஒலி !


மறக்க மனமும் நினைப்பதில்லை மறதியில் மறந்தால் என் மரணமே அதன் முடிவாகிவிடும் அவள் இல்லாமல் .

படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (13-Dec-15, 10:17 pm)
பார்வை : 1621

மேலே