தலைவர் குறட்டை
தலைவரோட மனைவி எதுக்கு தூங்கும்போது சோடா பாட்டுல கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்கிறாங்க?
தலைவர் குறட்டை விட்டு தூங்கீட்டு இருக்கும் போது... தீடிர்னு கொறட்டைய நிறுத்தீட்டு சோடா கேக்கறாராம்... அப்பறம் சோடா குடிச்சிட்டு திரும்பவும் கொறட்ட விட ஆரம்பிச்சர்றாராம்...
பாவமில்ல அவங்க...