ஜெயில் வரை போயிட்டாரு
மனைவி:-
ஏங்க...உங்க கூட அரசியலுக்கு வந்தவர்தானே அவரு.
பாருங்க அதை அடிச்சு இதை அடிச்சு, திகார் ஜெயில்
வரை போயிட்டாரு.
நீங்க லோக்கல் வேலூரு ஜெயிலுக்கு கூட இன்னும்
போகலை...எப்படித்தான் முன்னேறப் போறீங்களோ...?!