வானவில்

வெயிலும் மழையும்
காதல் கொண்டது
அழகாய் பிறந்தது
வானவில் ...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (15-Dec-15, 10:40 am)
Tanglish : vaanavil
பார்வை : 145

மேலே