ஆப்பிள்

எத்தனை விலையுயர்ந்த
ஆப்பிள்
கையிலிருந்தாலும்
பசிக்கு கடிக்க முடியவில்லை
பார்க்கத்தான் முடிந்தது!
பசிக்கு அண்ணாந்து
பார்க்கத்தான் முடிந்தது
ஹெலிகாப்டர் உணவுக்காக
பணக்கார அபலைகளுக்கு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (15-Dec-15, 11:14 am)
Tanglish : Apple
பார்வை : 43

மேலே