பசிக் கொடுமை

பசிக் கொடுமை யாதென
அறியச் செய்தது மழை
வெல்லமாய் வெள்ள த்தை அனுப்பி
பணம் இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்கும்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Dec-15, 10:33 am)
Tanglish : pasik kodumai
பார்வை : 232

மேலே