ஏரியா நல்ல ஏரியா

இப்பெல்லாம் நிலமே விக்க முடியல...

ஏன்?

இந்த ஏரியா.... நல்ல ஏரியான்னு சொன்னா.. இதுக்கு முன்னாடி இது எந்த 'ஏரி'யா அப்படீன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Dec-15, 10:50 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே