இது - என் வாழ்க்கை

நாமெல்லாம் கருவிகள்...
நம்மை எவனோ இயக்கி விளையாடுகிறான்-
என்றவனை புறந்தள்ளுகிறேன்.

இது என் விளையாட்டு...
நான் வென்றாலும் - தோற்றாலும்,
அதையும் நிர்ணயிப்பவனாக-
நானே இருக்க விரும்புகிறேன்.

எழுதியவர் : ரமண பாரதி (10-Jun-11, 9:22 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 474

மேலே