என் காதல்

உன்னை தவிர என் மனதில் யாருக்கும் இடம்
இல்லை !

நி சுவாசித்த காற்றையே நானும் சுவாசிக்க
விரும்புகிறான் !!

இன்று அவள் என்னை வெறுத்தல் .

ஆனாலும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.

என் காதலை நினைத்து

இது வரை வாழ்ந்து கொண்டுருக்கிறேன்,

அவள் என்னை வெறுத்த காரணம் தெரிந்து கொள்ள
இப்படிக்கு

-ஸ்ரீதர்

எழுதியவர் : ஸ்ரீதர் (10-Jun-11, 9:47 pm)
சேர்த்தது : srithar
பார்வை : 441

மேலே