வரலாறு

உதிர்ந்த இறகில்
உள்ளது-
(ம)பறந்த வரலாறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Dec-15, 6:59 am)
பார்வை : 87

மேலே