தாய்க் கூடு

கர்ப்பக் கூட்டிற்கு மீண்டும்
திரும்புவது போல்
அம்மாவிடம் போய்
ஒட்டிக் கொள்கின்றன
இரவானால் குழந்தைகள்

எழுதியவர் : ஆண்டன் பெனி (23-Dec-15, 2:07 pm)
Tanglish : thaaik koodu
பார்வை : 122

மேலே