தேன் தமிழ்
![](https://eluthu.com/images/loading.gif)
விழியிலே தழுவி
மொழியிலே வீழ்ந்து
குருதியிலே கலந்து
நாவிலே தித்திக்கும்
என் தேன் தமிழுக்கு
முதல் வணக்கம்
சுவைப்பதற்கு எல்லை
இல்லாத கடலாய்
என்றும் வற்றாது
கவியியே மெய்
மறக்க செய்யும்
என் தேன் தமிழை
சுவைப்பதும் - ஒரு
இன்பம் தான்