அம்மா -- அற்புதம்

பல அற்புதங்களை
சில வார்த்தைகளில்
சிறு ஊக்கத்திலும்
பிள்ளைகளின் வாழ்வில்
நிகழ்த்திடும் ஓர் உன்னத
உயிரோட்டம் அம்மா!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (29-Dec-15, 8:08 pm)
பார்வை : 160

மேலே