யோசிக்க வேண்டுகிறேன் feel my love

உன்னை உயிராக நேசிக்கும் இதயத்தை
நீ உன்னைப் பற்றி யோசிக்க வைத்து விடாதே !
பின் ஒரு நாள் நீ நேசிக்க தேடும் அந்த இதயம் உன்னை யோசிக்க வைத்துவிடும் !
மண்ணில் புதைந்திருந்துக் கொண்டே . feell my love
படைப்பு :-
ravisrm