குழந்தைகள்

கருவில் சுமந்த
அன்னையின் வாழ்க்கை
கருவாய் மாறிய உன்னை
என் கவிதை
கருவாய் எடுத்தேன்
கண்ணீர் துளிகளிலும் கூட
காவியம் படைக்க வைக்கும் அழகு
குழந்தைகள்!
கருவில் சுமந்த
அன்னையின் வாழ்க்கை
கருவாய் மாறிய உன்னை
என் கவிதை
கருவாய் எடுத்தேன்
கண்ணீர் துளிகளிலும் கூட
காவியம் படைக்க வைக்கும் அழகு
குழந்தைகள்!