அம்மா-3

அன்னையே !
ஈன்ற பிள்ளையை
எட்டி உதைத்து
அடித்துவிட்டு விழியின்
ஓரம் கண்ணீர் வடிக்கிறாயே !.....

சுயநினைவு
இழந்தும் கூட
வலி பட்டது
தன்பிள்ளை என
உணர்ந்தாயோ உனக்கும்
வலித்ததனால் !!.......

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 5:43 pm)
பார்வை : 151

மேலே