முதற் கவிதை

புலர்ந்திட்ட நற்காலைப் பொழுதிதுவே என்றுரைப்பேன்
மலர்ந்திட்ட இவ்வாண்டு மகிழ்ச்சிதரும் எனச்சொல்வேன்
இலங்கிடுக இன்பமெல்லாம் இன்றுமுதல் அனைவருக்கும்
நலமான தொருவாழ்த்து நானுரைப்பேன் புத்தாண்டே!

ஞா.நிறோஷ்
2016.01.01

எழுதியவர் : ஞா.நிறோஷ் (1-Jan-16, 10:02 am)
பார்வை : 82

மேலே